மரண அறிவித்தல்

In loving memory of
Muthurathinam Sivapirakasam
Age 79April 8, 1936 – April 6, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துரத்தினம் சிவப்பிரகாசம் அவர்கள் 06-04-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செந்திவேற்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவப்பிரகாசம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பவானி(ஆசிரியை), நகுலேஸ்வரன்(P.H.I), பிருந்தா, நிவேதிதா(சுவிஸ்), சந்திரிகாதேவி(சுவிஸ்), சுகந்தி, வசந்தி(நெதர்லாந்து), வசந்தகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், விஸ்வலிங்கம், சிவபிரகாசம்(பேபி- கனடா), காலஞ்சென்றவர்களான பறுவதம், கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவராஜா(மரண விசாரணை அதிகாரி, JP), சூரியமதி, காலஞ்சென்ற துரைச்சாமி, சிவஞானசுந்தரம்(சுவிஸ்), சிவகுமார்(சுவிஸ்), கணேஸ்வரன், யோகநாதன்(நெதர்லாந்து), சர்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபிசங்கர், சிவசங்கர், லியெனியா, பிங்களன், சிந்துஜன், மதுஷன், தரணியன், சாருஜன், சுஜன், பிரகாஷ், நிருஷன், சஞ்சீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
தலைவாசல்,
வியாபாரிமூலை,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

