ஆறுதல்

மரண அறிவித்தல்

முத்துரத்தினம் சிவப்பிரகாசம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்துரத்தினம் சிவப்பிரகாசம்

வயது 798 ஏப்ரல், 1936 – 6 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துரத்தினம் சிவப்பிரகாசம் அவர்கள் 06-04-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செந்திவேற்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவப்பிரகாசம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பவானி(ஆசிரியை), நகுலேஸ்வரன்(P.H.I), பிருந்தா, நிவேதிதா(சுவிஸ்), சந்திரிகாதேவி(சுவிஸ்), சுகந்தி, வசந்தி(நெதர்லாந்து), வசந்தகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இராசலிங்கம், விஸ்வலிங்கம், சிவபிரகாசம்(பேபி- கனடா), காலஞ்சென்றவர்களான பறுவதம், கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவராஜா(மரண விசாரணை அதிகாரி, JP), சூரியமதி, காலஞ்சென்ற துரைச்சாமி, சிவஞானசுந்தரம்(சுவிஸ்), சிவகுமார்(சுவிஸ்), கணேஸ்வரன், யோகநாதன்(நெதர்லாந்து), சர்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபிசங்கர், சிவசங்கர், லியெனியா, பிங்களன், சிந்துஜன், மதுஷன், தரணியன், சாருஜன், சுஜன், பிரகாஷ், நிருஷன், சஞ்சீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
தலைவாசல்,
வியாபாரிமூலை,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.