மரண அறிவித்தல்

In loving memory of
Muthusamy Selvarasa
Age 77October 9, 1941 – June 9, 2019
- Born in
- Siruppiddy
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி வடக்கை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராசா அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுசா(பிரான்ஸ்), கலாதேவன்(சுவிஸ்), கலாரஞ்சினி(ஜேர்மனி), கலாரூபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், இரத்தினம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணரத்தினம்(இலங்கை), கந்தசாமி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருக்கைலாயநாதன்(பிரான்ஸ்), கிருஸ்ணவேணி(சுவிஸ்), வசீகரன்(ஜேர்மனி), ஜெயா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்திகா, கெளசிகா, துவாரகன்(பிரான்ஸ்), பிரவின், அபிசா(சுவிஸ்), வர்ணிகா(ஜேர்மனி), தஸ்மியன், மதுசாயினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

