Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புJanuary 23, 1961
இறப்புFebruary 23, 2019
Photo of Muthuvel Ravindran

Muthuvel Ravindran

Age 58

Born in
Jaffna
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மணிக்கூடு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேலு ரவிந்திரன் அவர்கள் 23-02-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

இந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகரன், சிந்தியா, அரிசான், டனியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேந்திரன், காலஞ்சென்ற புலேந்திரன், முருகேந்திரன், சிறிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்வரி(பபி), கேதினி, வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்திக், கீர்த்தனா, சில்வி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கீர்த்திகா, டிலான், லக்சிகா, டிலானி, சாபினா, ஓவியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · March 13, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · March 2, 20212ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.