மரண அறிவித்தல்

முத்துவேலு ரவிந்திரன்
வயது 58
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மணிக்கூடு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துவேலு ரவிந்திரன் அவர்கள் 23-02-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துவேலு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகரன், சிந்தியா, அரிசான், டனியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரன், காலஞ்சென்ற புலேந்திரன், முருகேந்திரன், சிறிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேஸ்வரி(பபி), கேதினி, வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கார்த்திக், கீர்த்தனா, சில்வி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கீர்த்திகா, டிலான், லக்சிகா, டிலானி, சாபினா, ஓவியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

