மரண அறிவித்தல்

In loving memory of
Mylvaganam Kandaiah
Age 74February 23, 1942 – May 8, 2016
- Born in
- Karanavai north
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாய் வடக்கு பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கந்தையா அவர்கள் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நடேசரட்ணம் மயில்வாகனம், சொர்ணலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையர்க்கரசி(மங்கா) அவர்களின் பாசமிகு கணவரும்,
பொன்னம்பலம், காலஞ்சென்ற வள்ளியம்மைப்பிள்ளை, பரமேஸ்வரி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மயில்வாகனம்(பபி- அவுஸ்திரேலியா), ஹரிஹரன்(ஹரி- லண்டன்), மனோகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

