மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் கந்தையா
ஓய்வுபெற்ற முகாமையாளர்- இலங்கை வங்கி, கணக்காளர்- UK
வயது 7423 பிப்ரவரி, 1942 – 8 மே, 2016
- பிறந்த இடம்
- Karanavai north
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் வடக்கு பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கந்தையா அவர்கள் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நடேசரட்ணம் மயில்வாகனம், சொர்ணலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையர்க்கரசி(மங்கா) அவர்களின் பாசமிகு கணவரும்,
பொன்னம்பலம், காலஞ்சென்ற வள்ளியம்மைப்பிள்ளை, பரமேஸ்வரி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மயில்வாகனம்(பபி- அவுஸ்திரேலியா), ஹரிஹரன்(ஹரி- லண்டன்), மனோகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

