மரண அறிவித்தல்

In loving memory of
Mylvaganam Mathiyaparanam
Age 65December 31, 1954 – July 21, 2020
- Born in
- Karaveddy
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bunde வை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மதியாபரணம் அவர்கள் 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், அன்னலட்சுமி(ராசர்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவிகா அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரா, மைதிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்கையர்க்கரசி, ஜெயமங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரஸான் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவலிங்கராஜா, இராமதாஸ், சித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவமணி, சிவநேசன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
மீரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

