மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் மதியாபரணம்
வயது 6531 டிசம்பர், 1954 – 21 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bunde வை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மதியாபரணம் அவர்கள் 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், அன்னலட்சுமி(ராசர்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவிகா அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரா, மைதிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்கையர்க்கரசி, ஜெயமங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரஸான் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிவலிங்கராஜா, இராமதாஸ், சித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவமணி, சிவநேசன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
மீரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

