மரண அறிவித்தல்

In loving memory of
Mylvakanam Markandu
Age 82June 1, 1933 – January 5, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மார்க்கண்டு அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பகவதியம்மா(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி(கொழும்பு), ராஜ்குமார்(கனடா), கோகிலகுமார்(Mark Enterprises Colombo- 11), உமாலினி(கனடா), நந்தகுமார்(கனடா, Tesco Trade Centre Colombo- 11), கிருஸ்ணகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், பாக்கியம், மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெங்காநாதன்(ஓய்வுபெற்ற தொழில்நுட்பவியலாளர்- சாவகச்சேரி), ரேவதி(கனடா), கவிதா(ஆசிரியை- கொ/ சாந்தகிளேயர் கல்லூரி, கொழும்பு- 06), தயாளன்(கனடா), சுபாஷினி(கனடா), சிவானி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகேஸ்வரி, சுந்தரலிங்கம், கமலாம்பிகை(கமலா), சிதம்பரநாதன், காசிநாதன், திலகவதி(ரதி), யோகநாதன்(ராசா), யோகேஸ்வரி(தங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெய்சன், சரண்யா, அபிவர்ணா, வாசுதன், ஜனனி, சிவானி, துளசி, தக்ஷனா, சுலோஜன், மயூரி, வர்மன், கர்ஷா, தன்யா, மதுராங்கி, மிவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
16B, அலெக்சாந்திரா வீதி,
கொழும்பு- 06.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

