ஆறுதல்

மரண அறிவித்தல்

மயில்வாகனம் மார்க்கண்டு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மயில்வாகனம் மார்க்கண்டு

ஓய்வுபெற்ற மேற்பார்வையாளர்- நீர்ப்பாசன திணைக்களம்

வயது 821 ஜூன், 1933 – 5 ஜனவரி, 2016

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மார்க்கண்டு அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பகவதியம்மா(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினி(கொழும்பு), ராஜ்குமார்(கனடா), கோகிலகுமார்(Mark Enterprises Colombo- 11), உமாலினி(கனடா), நந்தகுமார்(கனடா, Tesco Trade Centre Colombo- 11), கிருஸ்ணகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், பாக்கியம், மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெங்காநாதன்(ஓய்வுபெற்ற தொழில்நுட்பவியலாளர்- சாவகச்சேரி), ரேவதி(கனடா), கவிதா(ஆசிரியை- கொ/ சாந்தகிளேயர் கல்லூரி, கொழும்பு- 06), தயாளன்(கனடா), சுபாஷினி(கனடா), சிவானி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகேஸ்வரி, சுந்தரலிங்கம், கமலாம்பிகை(கமலா), சிதம்பரநாதன், காசிநாதன், திலகவதி(ரதி), யோகநாதன்(ராசா), யோகேஸ்வரி(தங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெய்சன், சரண்யா, அபிவர்ணா, வாசுதன், ஜனனி, சிவானி, துளசி, தக்‌ஷனா, சுலோஜன், மயூரி, வர்மன், கர்ஷா, தன்யா, மதுராங்கி, மிவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
16B, அலெக்சாந்திரா வீதி,
கொழும்பு- 06.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.