மரண அறிவித்தல்

In loving memory of
Naagamani Thurairajah
Age 69September 8, 1946 – April 8, 2016
- Born in
- Chankanai
- Lived in
- Chankanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி துரைராசா அவர்கள் 08-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி நாகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கேமலதா, கேமதரன், காலஞ்சென்ற ஜீவதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபாரட்ணம், சிவபாலன், ஞானசேகரம், சந்திரசேகரம், குலசேகரம், அருந்தவமலர், சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபாலன், குகரஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவேதன், பிறையழகன், துளசி, கஜவேணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

