மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகமணி துரைராசா
ஓய்வு பெற்ற ஊழியர்- இலங்கை மின்சாரசபை
வயது 698 செப்டம்பர், 1946 – 8 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- சங்கானை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி துரைராசா அவர்கள் 08-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி நாகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கேமலதா, கேமதரன், காலஞ்சென்ற ஜீவதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபாரட்ணம், சிவபாலன், ஞானசேகரம், சந்திரசேகரம், குலசேகரம், அருந்தவமலர், சிவநேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபாலன், குகரஜனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவேதன், பிறையழகன், துளசி, கஜவேணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

