மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Balachandran
Age 53October 25, 1963 – March 29, 2017
- Born in
- Kili Nallur
- Lived in
- Lucerne, Kriens
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lucerne ஐ வசிப்பிடமாகவும், சுவிஸ் Kriens ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பாலச்சந்திரன் அவர்கள் 29-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தர்மேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகராஜசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
பானுஷன், பாரதன், பைரவி, பைரதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜான் அவர்களின் அன்பு மாமனாரும்,
மலர்(இலங்கை), ராணி(சுவிஸ்), மல்லி(பாரிஸ்), திலகா(கனடா), கலா(சுவிஸ்), அருள்(இலங்கை), பாபு(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள்ராணி(சுவிஸ்), அருள்தேவி(கனடா), லலிதாவதி(கனடா), அருந்தவராஜ(கனடா), லீலாவதி(ஜெர்மனி), யோகவதி(பிரித்தானியா), ஆனந்தராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

