மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா பாலச்சந்திரன்
வயது 5325 அக்டோபர், 1963 – 29 மார்ச், 2017
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- லுசேன், Kriens
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lucerne ஐ வசிப்பிடமாகவும், சுவிஸ் Kriens ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பாலச்சந்திரன் அவர்கள் 29-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தர்மேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகராஜசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
பானுஷன், பாரதன், பைரவி, பைரதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜான் அவர்களின் அன்பு மாமனாரும்,
மலர்(இலங்கை), ராணி(சுவிஸ்), மல்லி(பாரிஸ்), திலகா(கனடா), கலா(சுவிஸ்), அருள்(இலங்கை), பாபு(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள்ராணி(சுவிஸ்), அருள்தேவி(கனடா), லலிதாவதி(கனடா), அருந்தவராஜ(கனடா), லீலாவதி(ஜெர்மனி), யோகவதி(பிரித்தானியா), ஆனந்தராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

