மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah ILaxmy
Age 84March 24, 1931 – November 30, 2015
- Born in
- Velanai 8th Ward
- Lived in
- Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை வளசரவாக்கத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராஜா இலட்சுமி அவர்கள் 30-11-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா(துரைச்சாமி) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலச்சந்திரன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவகலை, சண்முகரட்ணம் மற்றும் சற்குணம்(டென்மார்க்), அருட்சோதி(இந்தியா), அருட்செல்வம்(டென்மார்க்), நாகேஸ்வரி(ஜெர்மனி), திருச்செல்வம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தங்கசாமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான அமிர்தவல்லி, சவுந்தரவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலநாயகி, சிவகலை, பரமேஸ்வரி, திருக்கேதீஸ்வரி, மஞ்சுளா, ஜெயக்குமார், ஆனந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சாந்தலிங்கம், மற்றும் சிவஞானம்(இந்தியா), காலஞ்சென்றவர்களான சொர்ணம், சுப்பிரமணியம், பொன்னாச்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாலமுரளி, காலஞ்சென்ற விஜயகலா, விஜிதரன், விஜயானந்தன், காலஞ்சென்ற சசிகலா, சுவர்ணகலா, கிருஷா, பிரதீப், பிரசாத், கஜானந்தன், சங்கீதா, யசிந்தன், பிரியங்கா, பிரியங்கன், அவின்ராஜ், டொறினா, சயக்கா, ஜெசீவன், அஜிர்சன், திலக்சிகா, சர்மிகா, ஆகாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விதுசன், நிருத்தனா, நிதர்சன், சஜித்தா, ஆரியா, அக்ஷயா, சூர்யா, சுவேனியா, அனிஸ், அஷிந், அஸ்னா, அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணி தொடக்கம் பி.ப 2:00 மணி வரை நடைபெற்று பின்னர் போரூர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No-12, Gopal Avenue,
Sridevi Garden,
Valasaravakkam,
Chennai.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

