ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா இலட்சுமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா இலட்சுமி

வயது 8424 மார்ச், 1931 – 30 நவம்பர், 2015

பிறந்த இடம்
வேலணை 8ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Chennai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை வளசரவாக்கத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராஜா இலட்சுமி அவர்கள் 30-11-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா(துரைச்சாமி) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலச்சந்திரன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சிவகலை, சண்முகரட்ணம் மற்றும் சற்குணம்(டென்மார்க்), அருட்சோதி(இந்தியா), அருட்செல்வம்(டென்மார்க்), நாகேஸ்வரி(ஜெர்மனி), திருச்செல்வம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தங்கசாமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான அமிர்தவல்லி, சவுந்தரவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலநாயகி, சிவகலை, பரமேஸ்வரி, திருக்கேதீஸ்வரி, மஞ்சுளா, ஜெயக்குமார், ஆனந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, சாந்தலிங்கம், மற்றும் சிவஞானம்(இந்தியா), காலஞ்சென்றவர்களான சொர்ணம், சுப்பிரமணியம், பொன்னாச்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாலமுரளி, காலஞ்சென்ற விஜயகலா, விஜிதரன், விஜயானந்தன், காலஞ்சென்ற சசிகலா, சுவர்ணகலா, கிருஷா, பிரதீப், பிரசாத், கஜானந்தன், சங்கீதா, யசிந்தன், பிரியங்கா, பிரியங்கன், அவின்ராஜ், டொறினா, சயக்கா, ஜெசீவன், அஜிர்சன், திலக்சிகா, சர்மிகா, ஆகாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விதுசன், நிருத்தனா, நிதர்சன், சஜித்தா, ஆரியா, அக்‌ஷயா, சூர்யா, சுவேனியா, அனிஸ், அஷிந், அஸ்னா, அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணி தொடக்கம் பி.ப 2:00 மணி வரை நடைபெற்று பின்னர் போரூர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No-12, Gopal Avenue,
Sridevi Garden,
Valasaravakkam,
Chennai.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.