மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Rajalatchumi
Age 70March 21, 1947 – September 2, 2017
- Born in
- Point Pedro Viyaparimoolai
- Lived in
- Kili Murasumoddai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற் ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா இராஜலட்சுமி அவர்கள் 02-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜகோபால் பவளமல்லிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியசீலன்(ரவி- இலங்கை), பாஸ்கரன்(ரமேஷ்- சுவிஸ்), ஜெயசந்திரன்(சந்திரன்- லண்டன்), குலேந்திரன்(இந்தி- லண்டன்), நந்தினி(லண்டன்), ஜெயந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கனகசிங்கம், இராஜரட்ணம், காலஞ்சென்ற ராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முரசுமோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

