மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா இராஜலட்சுமி
வயது 7021 மார்ச், 1947 – 2 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- வியாபாரிமூலை
- வாழ்ந்த இடம்
- முரசுமோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற் ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா இராஜலட்சுமி அவர்கள் 02-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜகோபால் பவளமல்லிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியசீலன்(ரவி- இலங்கை), பாஸ்கரன்(ரமேஷ்- சுவிஸ்), ஜெயசந்திரன்(சந்திரன்- லண்டன்), குலேந்திரன்(இந்தி- லண்டன்), நந்தினி(லண்டன்), ஜெயந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கனகசிங்கம், இராஜரட்ணம், காலஞ்சென்ற ராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முரசுமோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

