மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Rajaledchumy
Age 75March 16, 1945 – April 6, 2020
- Born in
- Karainagar
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ராஜலட்சுமி அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்தையா நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிதரன்(கொழும்பு), ஸ்ரீதரன்(ஜேர்மனி), ஜெயதரன்(இந்தியா), யசோதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தராணி, நிரஞ்சலா, புஷ்பராணி, காலஞ்சென்ற யசோதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி(யாழ்ப்பாணம்), ராஜதுரை(நடுத்தெரு, காரைநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான T. குமாரசாமி(யாழ்ப்பாணம்), கமலாம்பிகை, கனகராசா(அவுஸ்திரேலியா) மற்றும் பாராசக்தி(கண்டி), காலஞ்சென்ற சிவஞானம்(சண்டிலிப்பாய்), சிவனேஸ்வரி(காரைநகர்), யோகேஸ்வரி(காரைநகர்), செல்வராஜா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிசாந், கீர்த்தனா, வைஷ்ணவி, சிந்தினி, சங்கீதா, அபிதா, யக்ஷ்ன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

