மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா ராஜலட்சுமி
வயது 7516 மார்ச், 1945 – 6 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ராஜலட்சுமி அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்தையா நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிதரன்(கொழும்பு), ஸ்ரீதரன்(ஜேர்மனி), ஜெயதரன்(இந்தியா), யசோதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தராணி, நிரஞ்சலா, புஷ்பராணி, காலஞ்சென்ற யசோதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி(யாழ்ப்பாணம்), ராஜதுரை(நடுத்தெரு, காரைநகர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான T. குமாரசாமி(யாழ்ப்பாணம்), கமலாம்பிகை, கனகராசா(அவுஸ்திரேலியா) மற்றும் பாராசக்தி(கண்டி), காலஞ்சென்ற சிவஞானம்(சண்டிலிப்பாய்), சிவனேஸ்வரி(காரைநகர்), யோகேஸ்வரி(காரைநகர்), செல்வராஜா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிசாந், கீர்த்தனா, வைஷ்ணவி, சிந்தினி, சங்கீதா, அபிதா, யக்ஷ்ன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

