மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Rajeswari
Age 80November 10, 1930 – November 28, 2010
- Born in
- Kokkuvil
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇலங்கை கொக்குவில் நாமகள் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜோ்மனி விற்றன்(Witten) நகரை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா இராஜேஸ்வரி அவர்கள் 28.11.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
உமாகாந்தன்(ஜோ்மனி) அவர்களின் பாசமிகு தாயாரும்,
சகுந்தலாதேவி அவர்களி்ன அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, அப்புத்துரை, யோகரத்தினம்(குருத்து) மற்றும் பரமேஸ்வரி(பேபி - கனடா), பாலசுப்ரமணியம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரஸ்வதி(கொழும்பு) அவர்களின் அன்பு மைத்துனியும்,
ரஜீவ் - கார்த்திகா, திவ்யா, சுரேன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

