ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா இராஜேஸ்வரி (சீனி) அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா இராஜேஸ்வரி (சீனி)

வயது 8010 நவம்பர், 1930 – 28 நவம்பர், 2010

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

இலங்கை கொக்குவில் நாமகள் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜோ்மனி விற்றன்(Witten) நகரை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா இராஜேஸ்வரி அவர்கள் 28.11.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

உமாகாந்தன்(ஜோ்மனி) அவர்களின் பாசமிகு தாயாரும்,

சகுந்தலாதேவி அவர்களி்ன அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, அப்புத்துரை, யோகரத்தினம்(குருத்து) மற்றும் பரமேஸ்வரி(பேபி - கனடா), பாலசுப்ரமணியம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி(கொழும்பு) அவர்களின் அன்பு மைத்துனியும்,

ரஜீவ் - கார்த்திகா, திவ்யா, சுரேன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.