3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nadarajah Raveendran
Age 41September 17, 1966 – October 1, 2007
- Born in
- Velanai West
- Lived in
- Velanai West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் நடராஜா ரவீந்திரநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி
எங்கள் அன்புத் தெய்வமே
எம் இதயத்தின் குலவிளக்கே
எம்மை எல்லாம் தவிக்கவிட்டு
இன்றுடன் மூன்றாண்டுகள்
எம் வாழ்வில் கடந்து சென்றாலும்
உன் நினைவில் உன்னை
இழந்த ஏக்கத்தில் நாம் தனித்தவர்களாக
தவித்துக் கொண்டிருக்கின்றோம்
மூன்றாண்டல்ல... மூவாயிரம்
ஆண்டுகள் கடந்தாலும் - எம்
இதயத்தை விட்டகலாத
உன் நினைவுகளுடன்
உன் ஆத்மா சாந்திக்காக என்றும்
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
— உன் நினைவுகளுடன் குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

