3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா ரவீந்திரநாதன்
வயது 4117 செப்டம்பர், 1966 – 1 அக்டோபர், 2007
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- வேலணை மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் நடராஜா ரவீந்திரநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி
எங்கள் அன்புத் தெய்வமே
எம் இதயத்தின் குலவிளக்கே
எம்மை எல்லாம் தவிக்கவிட்டு
இன்றுடன் மூன்றாண்டுகள்
எம் வாழ்வில் கடந்து சென்றாலும்
உன் நினைவில் உன்னை
இழந்த ஏக்கத்தில் நாம் தனித்தவர்களாக
தவித்துக் கொண்டிருக்கின்றோம்
மூன்றாண்டல்ல... மூவாயிரம்
ஆண்டுகள் கடந்தாலும் - எம்
இதயத்தை விட்டகலாத
உன் நினைவுகளுடன்
உன் ஆத்மா சாந்திக்காக என்றும்
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
— உன் நினைவுகளுடன் குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

