Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nadarajah Saseeskumar

In loving memory of

Nadarajah Saseeskumar

Age 45March 25, 1971 – March 10, 2017

Born in
Kili Vaddakachchi
Lived in
Pungudutivu, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy-en-Brie ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சசீஸ்குமார் அவர்கள் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், நடராஜா, காலஞ்சென்ற காந்தலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான துரைராஜா குணசீலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,

சவிதன், தர்சன், அஸ்வின், ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசீஸ்கரன்(கனடா), சசீஸ்காந்தன்(கனடா), சசீஸ்கலாஜினி(இலங்கை), சசீஸ்கண்ணா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜனி, புஸ்பா, துரைச்சாமி, றெஜினா, சகீலா(ஜெயா), ஜெயரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுஸ்கா, அஸ்மிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

விதுசன், மதுசா, சபினா, சகிதன், அபினாஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பானுஜன், வினுஜன், மதுசிகா, ஜெனீசா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.