மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Shanmugananthan
Age 83February 24, 1933 – June 5, 2016
- Born in
- Kalviyangadu
- Lived in
- Ilford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சண்முகானந்தன் அவர்கள் 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா(தலைமை ஆசிரியர்), தில்லைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஷ்ணாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.கேசவன்(ஐக்கிய அமெரிக்கா), வசந்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவகாமசௌந்திரி, சரவணபவானந்தன்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ஆனந்தசௌந்தரி, ஸ்காந்தன், மற்றும் சிறீஸ்காந்தன்(இலங்கை), சோமஸ்கந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிஜா கேசவன்(ஐக்கிய அமெரிக்கா), பாலச்சந்திரன் சூரியகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சபாரத்தினம், மீவ், பரமேஸ்வரி, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, மீரா, இராஜேஸ்வரி, ரஞ்சிதமலர் யோகராஜா(கனடா), தேவகி, செல்வவிநாயகபிரகாசம்(கொழும்பு), கிருஷ்ணகுமார்(யாழ்ப்பாணம்), ஜெயக்குமார்(கனடா), ஜெயந்தி மோகன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
தாமரா, தேவன், எவன், சிவகாமி, அர்ச்சுனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

