ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா சண்முகானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா சண்முகானந்தன்

இளைப்பாறிய Civil Engineer

வயது 8324 பிப்ரவரி, 1933 – 5 ஜூன், 2016

பிறந்த இடம்
கல்வியங்காடு
வாழ்ந்த இடம்
Ilford

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சண்முகானந்தன் அவர்கள் 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா(தலைமை ஆசிரியர்), தில்லைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருஷ்ணாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.கேசவன்(ஐக்கிய அமெரிக்கா), வசந்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவகாமசௌந்திரி, சரவணபவானந்தன்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ஆனந்தசௌந்தரி, ஸ்காந்தன், மற்றும் சிறீஸ்காந்தன்(இலங்கை), சோமஸ்கந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிரிஜா கேசவன்(ஐக்கிய அமெரிக்கா), பாலச்சந்திரன் சூரியகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சபாரத்தினம், மீவ், பரமேஸ்வரி, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, மீரா, இராஜேஸ்வரி, ரஞ்சிதமலர் யோகராஜா(கனடா), தேவகி, செல்வவிநாயகபிரகாசம்(கொழும்பு), கிருஷ்ணகுமார்(யாழ்ப்பாணம்), ஜெயக்குமார்(கனடா), ஜெயந்தி மோகன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

தாமரா, தேவன், எவன், சிவகாமி, அர்ச்சுனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.