மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajah Srithaynathan
Age 44May 19, 1969 – November 27, 2013
- Born in
- Jaffna
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஸ்ரீதயானந்தன் அவர்கள் 27-11-2013 புதன்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,
சியாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
தெபோறா அவர்களின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீதரன்(பிரான்ஸ்), ஸ்ரீராகவன்(பிரான்ஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), ஸ்ரீபதி(பிரான்ஸ்), ஸ்ரீகாந்தன்(பிரான்ஸ்), ஸ்ரீபாஸ்கர்(பிரான்ஸ்), ஸ்ரீகெளரி(பிரான்ஸ்), ஸ்ரீரஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராதை, சுகிர்தா, கார்த்திகா, சிவலக்ஷன், சுதாஜினி, சுதாகர், சுகந்தினி, சுதர்சினி, சுதர்சன், சுபாஜினி, சுஜிர்த்தனா, சந்தியா, சாரங்கன், ஜெனார்த்தனன், ஜனனி, யோன், ஜனிக்கியா, ஜொனத்தன், வனசா, வலேறி, நிஜீவன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
லாவண்யா, சிந்துஜா, லக்ஷன், போல்பிரவின், மதுரா, மதுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணிதேவி, இந்திரா, ஜெயகெளரி, சறோஜினிதேவி, ஜெயநிர்மலா, சாந்தி, விஜயகுமார், தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பார்கவி, ரோஷன், கீர்த்திகா, கஜிதரன், கிருஷன், கோகிசன், செளமியா, கரீஸ், அனுஸ், பிரவின், சாருஜா, பிரதீஷ், அபிரா, அபிஷன், அஸ்விதா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

