ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா ஸ்ரீதயானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா ஸ்ரீதயானந்தன்

வயது 4419 மே, 1969 – 27 நவம்பர், 2013

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஸ்ரீதயானந்தன் அவர்கள் 27-11-2013 புதன்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,

சியாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

தெபோறா அவர்களின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீதரன்(பிரான்ஸ்), ஸ்ரீராகவன்(பிரான்ஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), ஸ்ரீபதி(பிரான்ஸ்), ஸ்ரீகாந்தன்(பிரான்ஸ்), ஸ்ரீபாஸ்கர்(பிரான்ஸ்), ஸ்ரீகெளரி(பிரான்ஸ்), ஸ்ரீரஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராதை, சுகிர்தா, கார்த்திகா, சிவலக்‌ஷன், சுதாஜினி, சுதாகர், சுகந்தினி, சுதர்சினி, சுதர்சன், சுபாஜினி, சுஜிர்த்தனா, சந்தியா, சாரங்கன், ஜெனார்த்தனன், ஜனனி, யோன், ஜனிக்கியா, ஜொனத்தன், வனசா, வலேறி, நிஜீவன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

லாவண்யா, சிந்துஜா, லக்‌ஷன், போல்பிரவின், மதுரா, மதுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவமணிதேவி, இந்திரா, ஜெயகெளரி, சறோஜினிதேவி, ஜெயநிர்மலா, சாந்தி, விஜயகுமார், தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பார்கவி, ரோஷன், கீர்த்திகா, கஜிதரன், கிருஷன், கோகிசன், செளமியா, கரீஸ், அனுஸ், பிரவின், சாருஜா, பிரதீஷ், அபிரா, அபிஷன், அஸ்விதா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.