மரண அறிவித்தல்

In loving memory of
Nadarajapillai Nadesalingam
Age 48July 12, 1968 – October 6, 2016
- Born in
- Chavakachcheri Nunavil
- Lived in
- Liverpool
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Liverpool ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜபிள்ளை நடேசலிங்கம் அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜபிள்ளை சிவபாதேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்ரமணியம் சந்திராவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
கர்சன், அபிரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருச்செல்வி(குஞ்சா), சுயசெல்வி(சுஜா), மலைச்செல்வி(லக்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருஜிகா, அனிஷ், அனுஜன், அபிசன், அஜேய், சறோன், சகான், லக்சயன், றிக்சயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மணிவண்ணன்(மணி), சுரேஸ்குமார்(சுரேஸ்), றோகான், யாழினி, சுபாஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, பரமேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற சாந்தகுணேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

