மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜபிள்ளை நடேசலிங்கம்
வயது 4812 ஜூலை, 1968 – 6 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- நுணாவில்
- வாழ்ந்த இடம்
- Liverpool
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Liverpool ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜபிள்ளை நடேசலிங்கம் அவர்கள் 06-10-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜபிள்ளை சிவபாதேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்ரமணியம் சந்திராவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
கர்சன், அபிரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருச்செல்வி(குஞ்சா), சுயசெல்வி(சுஜா), மலைச்செல்வி(லக்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருஜிகா, அனிஷ், அனுஜன், அபிசன், அஜேய், சறோன், சகான், லக்சயன், றிக்சயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மணிவண்ணன்(மணி), சுரேஸ்குமார்(சுரேஸ்), றோகான், யாழினி, சுபாஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, பரமேஸ்வரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற சாந்தகுணேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

