மரண அறிவித்தல்

In loving memory of
Nadarasa Annamma
Age 87January 3, 1930 – May 11, 2017
- Born in
- Avarangal
- Lived in
- Avarangal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா அன்னம்மா அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மூத்தாம்பி தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சின்னையா, சின்னதங்கம், ஆனந்தகிஷ்ணர் ஆகியோரின் சகோதரியும்,
அன்னபூரணம், நாகபூரணம், நாகேஸ்வரி, புவனேஸ்வரி, ஏழுமலை நாதன், கண்ணகைமணி, தவமலர், புஸ்பமலர், காலஞ்சென்ற ஆனந்த கதிரமலை, சிவலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

