மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா அன்னம்மா
வயது 873 ஜனவரி, 1930 – 11 மே, 2017
- பிறந்த இடம்
- ஆவரங்கால்
- வாழ்ந்த இடம்
- ஆவரங்கால்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா அன்னம்மா அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மூத்தாம்பி தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சின்னையா, சின்னதங்கம், ஆனந்தகிஷ்ணர் ஆகியோரின் சகோதரியும்,
அன்னபூரணம், நாகபூரணம், நாகேஸ்வரி, புவனேஸ்வரி, ஏழுமலை நாதன், கண்ணகைமணி, தவமலர், புஸ்பமலர், காலஞ்சென்ற ஆனந்த கதிரமலை, சிவலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

