மரண அறிவித்தல்

In loving memory of
Nadarasa Sathasivam
Age 67January 31, 1949 – June 24, 2016
- Born in
- Kaladdi
- Lived in
- Kaladdi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை ஐயனார் கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சதாசிவம் அவர்கள் 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
வதனி, ஆனந்தி, வாசு ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

