மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா சதாசிவம்
வயது 6731 ஜனவரி, 1949 – 24 ஜூன், 2016
- பிறந்த இடம்
- கலட்டி
- வாழ்ந்த இடம்
- கலட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை ஐயனார் கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சதாசிவம் அவர்கள் 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
வதனி, ஆனந்தி, வாசு ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

