மரண அறிவித்தல்

In loving memory of
Nadarasa Sivakumaar
Age 50October 23, 1967 – January 4, 2018
- Born in
- Karanavay East
- Lived in
- Punnalaikadduvan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன், கண்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவகுமாரன் அவர்கள் 04-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா ஏரம்பு, ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவானந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தன், ஜூவராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன், மனோரதி, மனோரஞ்சினி, ஸ்ரீகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சித்தப்பா, சித்தியின் அன்பு பெறாமகனும்,
மாமா, மாமியின் அன்பு மருமகனும்,
மைத்துனர், மைத்துனிகளின் அன்பு மைத்துனரும்,
மச்சான், மச்சாள்களின் அன்பு மச்சானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

