மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா சிவகுமாரன்
வயது 5023 அக்டோபர், 1967 – 4 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கரணவாய் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன், கண்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவகுமாரன் அவர்கள் 04-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா ஏரம்பு, ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவானந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தன், ஜூவராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன், மனோரதி, மனோரஞ்சினி, ஸ்ரீகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சித்தப்பா, சித்தியின் அன்பு பெறாமகனும்,
மாமா, மாமியின் அன்பு மருமகனும்,
மைத்துனர், மைத்துனிகளின் அன்பு மைத்துனரும்,
மச்சான், மச்சாள்களின் அன்பு மச்சானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

