மரண அறிவித்தல்

In loving memory of
Nadarasa Suganthamalar
Age 83July 2, 1933 – December 27, 2016
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சுகந்தமலர் அவர்கள் 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சுகுணா, ஜமுனா, அருணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராமச்சந்திரன், சௌந்தரராசா, புவனேந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, சுப்பிரமணியம், நவமணி, சரஸ்வதி, மற்றும் புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயந்தன், சங்கீர்த்தனன், சுஜித், சுபிர்தன், அனுஜன், அனுஜா, அனுசாந், ஜதுர்ஷா, அர்ச்சிகா, அர்ச்சிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

