மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா சுகந்தமலர்
வயது 832 ஜூலை, 1933 – 27 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சுகந்தமலர் அவர்கள் 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சுகுணா, ஜமுனா, அருணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராமச்சந்திரன், சௌந்தரராசா, புவனேந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, சுப்பிரமணியம், நவமணி, சரஸ்வதி, மற்றும் புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயந்தன், சங்கீர்த்தனன், சுஜித், சுபிர்தன், அனுஜன், அனுஜா, அனுசாந், ஜதுர்ஷா, அர்ச்சிகா, அர்ச்சிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

