10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nadarasa Tharmalingam
Age 80April 9, 1931 – August 28, 2011
- Born in
- Velanai
- Lived in
- Velanai, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராசா தர்மலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து சென்றதையாஆறவில்லை எம் துயரம்ஆறுதல் எமக்கு சொல்வதற்குஅப்பா நீங்கள் இல்லையே !
ஒளி தரும் சூரியனாகஇருள் அகற்றும் நிலவாகஊர் போற்றும் நல்லவனாகபார் போற்றும் வல்லவனாகவாழ்வாங்கு வாழ்ந்து- எங்களைவாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்புமதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!ஆண்டு பத்து ஆனாலும்அழியாது எம் துயரம்
மறைந்து விடவில்லை நீங்கள்எம் மனங்களில் மறையாதுஎன்றும் மனங்களில் வாழ்வீர்கள் ஐயா
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திகின்றோம்.
— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேர
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

