ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நடராசா தர்மலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராசா தர்மலிங்கம்

வயது 809 ஏப்ரல், 1931 – 28 ஆகஸ்ட், 2011

பிறந்த இடம்
வேலணை
வாழ்ந்த இடம்
வேலணை, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராசா தர்மலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு பத்து சென்றதையாஆறவில்லை எம் துயரம்ஆறுதல் எமக்கு சொல்வதற்குஅப்பா நீங்கள் இல்லையே !
ஒளி தரும் சூரியனாகஇருள் அகற்றும் நிலவாகஊர் போற்றும் நல்லவனாகபார் போற்றும் வல்லவனாகவாழ்வாங்கு வாழ்ந்து- எங்களைவாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்புமதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!ஆண்டு பத்து ஆனாலும்அழியாது எம் துயரம்
மறைந்து விடவில்லை நீங்கள்எம் மனங்களில் மறையாதுஎன்றும் மனங்களில் வாழ்வீர்கள் ஐயா
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திகின்றோம்.

— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேர

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.