மரண அறிவித்தல்

In loving memory of
Nadarasa Visakaperumal
Age 71July 18, 1945 – July 20, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Point Pedro
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை பூதராயர் கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா விசாகப்பெருமாள் அவர்கள் 20-07-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புச் சிரேஷ்ட மகனும்,
இலட்சுமிப்பிள்ளை(செல்லக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயசேகர்(கனடா), விஜயசுதா(கனடா), விஜயகீதா(ஜெர்மனி), விஜயமாலினி(டென்மார்க்), விஜயபிரகாஷ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜேந்திரம், மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தி(கனடா), சுபகுமார்(கனடா), கிருஷ்ணதாஸ்(ஜெர்மனி), கணேஸலிங்கம்(டென்மார்க்), ஊஷாந்தினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாமினி(கனடா), நிதர்ஷினி(ஜெர்மனி), அஷ்வின்(கனடா), சுபலக்ஷன்(கனடா), அஜய்(ஜெர்மனி), துசாகரன்(ஜெர்மனி), கரிஷ்(டென்மார்க்), கபிஷ்(டென்மார்க்), தனிஷ்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

