ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா விசாகப்பெருமாள் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா விசாகப்பெருமாள்

முன்னாள் இ.போ.ச ஊழியர்

வயது 7118 ஜூலை, 1945 – 20 ஜூலை, 2016

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை பூதராயர் கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா விசாகப்பெருமாள் அவர்கள் 20-07-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புச் சிரேஷ்ட மகனும்,

இலட்சுமிப்பிள்ளை(செல்லக்கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயசேகர்(கனடா), விஜயசுதா(கனடா), விஜயகீதா(ஜெர்மனி), விஜயமாலினி(டென்மார்க்), விஜயபிரகாஷ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜேந்திரம், மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தி(கனடா), சுபகுமார்(கனடா), கிருஷ்ணதாஸ்(ஜெர்மனி), கணேஸலிங்கம்(டென்மார்க்), ஊஷாந்தினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாமினி(கனடா), நிதர்ஷினி(ஜெர்மனி), அஷ்வின்(கனடா), சுபலக்‌ஷன்(கனடா), அஜய்(ஜெர்மனி), துசாகரன்(ஜெர்மனி), கரிஷ்(டென்மார்க்), கபிஷ்(டென்மார்க்), தனிஷ்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.