90ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Nadarasah Rameshkantha
Age 41November 14, 1967 – July 4, 2009
- Born in
- Vavuniya
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா பாரதிபுரத்தைச் சேர்ந்த நடராசா ரமேஷ்கந்தா அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.
வாழ்க்கை என்னும் பயணத்தில் - நீ
கடந்ததுவோ பாதி வழி
நீதி வழி தனித்திருந்து
உன் பாதங்கள் பதிவதற்காய் காத்திருக்க
அகாலத்தில் அஸ்தமித்துப் போன
எங்கள் அன்புச் சுகுவே!
துப்பாக்கி வடிவில் ஒரு காலன்
உனக்கு வருவான் என
கனவிலும் நாம் கருதவில்லை
கண்டபின்னும் நாம் நம்பவில்லை
துடிப்புடனே செயலாற்றும்
சுறுசுறுப்பான அதிபர் ரமேஷ்கந்தா
விழிமூடி படுத்திருந்ததை பார்க்கத்தான்
தாங்கவில்லை எம் மனங்கள்.
பிரிவால் துயருறும்
மனைவி குவேந்தினி, அப்பா, அம்மா
சகோதர சகோதரி
உற்றார், உறவினர், நண்பர்கள்
— யோகன்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

