90ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா ரமேஷ்கந்தா
வவுனியா பாரதிபுரம் பாரதி வித்தியாலய அதிபர்
வயது 4114 நவம்பர், 1967 – 4 ஜூலை, 2009
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா பாரதிபுரத்தைச் சேர்ந்த நடராசா ரமேஷ்கந்தா அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.
வாழ்க்கை என்னும் பயணத்தில் - நீ
கடந்ததுவோ பாதி வழி
நீதி வழி தனித்திருந்து
உன் பாதங்கள் பதிவதற்காய் காத்திருக்க
அகாலத்தில் அஸ்தமித்துப் போன
எங்கள் அன்புச் சுகுவே!
துப்பாக்கி வடிவில் ஒரு காலன்
உனக்கு வருவான் என
கனவிலும் நாம் கருதவில்லை
கண்டபின்னும் நாம் நம்பவில்லை
துடிப்புடனே செயலாற்றும்
சுறுசுறுப்பான அதிபர் ரமேஷ்கந்தா
விழிமூடி படுத்திருந்ததை பார்க்கத்தான்
தாங்கவில்லை எம் மனங்கள்.
பிரிவால் துயருறும்
மனைவி குவேந்தினி, அப்பா, அம்மா
சகோதர சகோதரி
உற்றார், உறவினர், நண்பர்கள்
— யோகன்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

