மரண அறிவித்தல்

In loving memory of
Nadarjah Santhiraboss
Age 63June 28, 1953 – April 20, 2017
- Born in
- Kopay
- Lived in
- Kassel
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்.கோப்பாய் கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kassel ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சந்திரபோஸ் அவர்கள் 20-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தனலட்சுமி தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
செளமியா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜிவா, ஜிக்கி, தயா, கீதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

