மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா சந்திரபோஸ்
வயது 6328 ஜூன், 1953 – 20 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- Kassel
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்.கோப்பாய் கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kassel ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சந்திரபோஸ் அவர்கள் 20-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தனலட்சுமி தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
செளமியா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜிவா, ஜிக்கி, தயா, கீதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

