மரண அறிவித்தல்

In loving memory of
Nagaeswari Sithambaranathan
Age 73November 22, 1943 – March 27, 2017
- Born in
- Eluthuvadduval
- Lived in
- Eluthuvadduval, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகேஷ்வரி சிதம்பரநாதன் அவர்கள் 27-03-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
றஜனி(பிரான்ஸ்), றதினி(லண்டன்), பகிரதன்(தாய்லாந்து), றமணி(லண்டன்), சுகிரதன்(லண்டன்), சசிரதன்(றகு- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நடராசா, தியாகராசா, மற்றும் காலஞ்சென்றவர்களான செல்வராசா, சேனாதிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜேந்திரம்(பிரான்ஸ்), விஜயகுமார்(லண்டன்), சிறிவொன்(தாய்லாந்து) சுதாஷன்(லண்டன்), சர்மிளா(லண்டன்), பாமினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிரோஷி - நிரூஜன், நிரேன், நிஷா - றமணன், மாதங்கி, வைஷ்ணவன், பிரவீன், பிருந்தன், பிவீகன், காலஞ்சென்ற பேம், பீம், அட்சயன், நர்த்தினி, கபூர்னி, மோஷ்வினி, கிருஷிகன், விஷ்னிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வித்தகி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

