ஆறுதல்

மரண அறிவித்தல்

நாகேஷ்வரி சிதம்பரநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகேஷ்வரி சிதம்பரநாதன்

வயது 7322 நவம்பர், 1943 – 27 மார்ச், 2017

பிறந்த இடம்
எழுதுமட்டுவாள்
வாழ்ந்த இடம்
எழுதுமட்டுவாள், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகேஷ்வரி சிதம்பரநாதன் அவர்கள் 27-03-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற சிதம்பரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

றஜனி(பிரான்ஸ்), றதினி(லண்டன்), பகிரதன்(தாய்லாந்து), றமணி(லண்டன்), சுகிரதன்(லண்டன்), சசிரதன்(றகு- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நடராசா, தியாகராசா, மற்றும் காலஞ்சென்றவர்களான செல்வராசா, சேனாதிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராஜேந்திரம்(பிரான்ஸ்), விஜயகுமார்(லண்டன்), சிறிவொன்(தாய்லாந்து) சுதாஷன்(லண்டன்), சர்மிளா(லண்டன்), பாமினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிரோஷி - நிரூஜன், நிரேன், நிஷா - றமணன், மாதங்கி, வைஷ்ணவன், பிரவீன், பிருந்தன், பிவீகன், காலஞ்சென்ற பேம், பீம், அட்சயன், நர்த்தினி, கபூர்னி, மோஷ்வினி, கிருஷிகன், விஷ்னிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வித்தகி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 16 மார்ச், 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.